shadow

ஒரே நாளில் இவ்வளவு கொரோனா வைரஸ் பாசிட்டிவ்வா?: ஆபத்தில் இந்தியா?

இந்தியாவில் நேற்று முன்தினம் வரை 2950 பேர்கள் மட்டுமே கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 500 பேர் வரை வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது

இதனை அடுத்து இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் சேர்ந்த 500 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக டாக்டர்கள் கூறுகின்றனர்

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தினமும் 500 க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதோடு இந்தியா ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் அஞ்சப்படுகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *