500 நாட்கள் சிறைவாசத்திற்கு பின்னர் ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் விடுதலை

மியான்மர் சிறையில் இருந்து ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் வா லோன், கியாவ் ஓ ஆகிய 2 செய்தியாளர்களை மியான்மர் அரசு விடுதலை சற்றுமுன் விடுதலை செய்துள்ளது.

அரசாங்கத்தால் ரோஹிங்யா முஸ்லீம்கள் கொலை செய்யப்பட்டதை வெளியே கொண்டு வந்ததால் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் செய்தியாளர்கள் வா லோன், கியாவ் ஓ ஆகிய இருவரும் மியான் அரசால் கைது செய்யப்பட்டு மியான்மர் சிறையில் அடைக்கப்பட்டனர்

இந்த நிலையில் 500 நாட்கள் சிறைவாசத்திற்கு பின்னர் இருவரையும் இன்று மியான்மர் அரசு விடுதலை செய்தது.

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *