shadow

4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி.

இந்தியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்துள்ளது. நியுசிலாந்து அணி அபாரமாக விளையாடி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஸ்கோர் விபரம்:

இந்தியா: 92/10 30.5 ஓவர்கள்

சாஹல்: 18
குல்தீப் யாதவ்: 15
தவான்: 13

நியூசிலாந்து: 93/2 14.4 ஓவர்கள்

டெய்லர்: 37
நிக்கோல்ஸ்: 30

ஆட்டநாயகன்: பவுல்ட்

இந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற போதிலும் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலை

Leave a Reply