4 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு

அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கு மே மாதம் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த நான்கு தொகுதிகளின் திமுக வேட்பாளரை சற்றுமுன் அக்கட்சியின் தலைவர் மு,க.ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி அந்த வேட்பாளர்களின் விபரம் இதோ:

சூலூர் – பொங்கலூர் பழனிச்சாமி
அரவக்குறிச்சி – செந்தில் பாலாஜி
திருப்பரங்குன்றம் – சரவணன்
ஒட்டப்பிடாரம் – சண்முகையா

Leave a Reply