4 தொகுதி இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடக்கம்

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டப்பேரவை
தொகுதிகளிலும் இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது

அதேபோல் 9 மாநிலங்களில் 59 தொகுதிகளில் இன்று மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. பீகார் மாநிலத்தில் 8 தொகுதிகளிலும் , இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் 4 தொகுதிகளிலும் , ஜார்கண்ட் மாநிலத்தில் 3 தொகுதிகளிலும்மத்திய பிரதேசம் மாநிலத்தில் 8 தொகுதிகளிலும் , பஞ்சாப் மாநிலத்தில் 13 தொகுதிகளிலும் , உத்தரபிரதேசம் மாநிலத்தில் 13 தொகுதிகளிலும், மேற்குவங்காளம் மாநிலத்தில் 9 தொகுதிகளிலும் , சண்டிகார் மாநிலத்தில் 1 தொகுதியிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *