4 ஆண்டுகளுக்கு முன் இறந்த சிறுமியை உயிர்ப்பித்த டெக்னாலஜி: அதிசய வீடியோ

நவீன டெக்னாலஜி மூலம் சாத்தியமில்லாததை கூட சாத்தியமாகி விடும் நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது அந்தவகையில் வெர்ட்சுவல் டெக்னாலஜி என்ற விஆர் டெக்னாலஜி மூலம் நான்கு வருடங்களுக்கு முன் இறந்த மகளை ஒரு தாய் நேரில் சந்தித்த நெகிழ்ச்சியான சம்பவம் கொரியா நாட்டில் நடந்துள்ளது.

கொரியா நாட்டில் கடந்த 2016 ஆம் ஆண்டு நோயினால் இறந்த தனது மகளை தாய் ஒருவர் அந்நாட்டின் தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியில் சந்திக்க வைக்க ஏற்பாடு நடந்துள்ளது

வி.ஆர். டெக்னாலஜி மூலம் ஹெட்செட் அணிந்து தனது மகளை அந்த தாய் நேரில் பார்த்து கட்டியணைத்து கதறி அழுதது அந்த ரியாலிட்டி ஷோவை பார்த்த அனைவரையும் கண்கலங்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply