4வது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியா அபார வெற்றி!

இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் இன்று ந்டைபெற்ற 4வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளது. எனவே வரும் 13ஆம் தேதி நடைபெறும் 5வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெறும் அணியே தொடரை வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்கோர் விபரம்:

இந்தியா: 358/9 50 ஓவர்கள்

தவான்: 143 ரன்கள்
ரோஹித் சர்மா: 95 ரன்கள்
பண்ட்: 36 ரன்கள்

ஆஸ்திரேலியா: 359/6 47.5 ஓவர்கள்

ஹேண்ட்ஸ்கோம்ப்: 117 ரன்கள்
க்வாஜா: 91 ரன்கள்
டர்னர்: 84 ரன்க்ள்

ஆட்டநாயகன்: டர்னர்

Leave a Reply