4வது டெஸ்ட் போட்டி: தோல்வியின் விளிம்பில் இங்கிலாது

ஆசஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டி கடந்த 4ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில் இங்கிலாந்து அணிக்கு 383 ரன்கள் ஆஸ்திரேலியா இலக்காக கொடுத்துள்ளது

இந்த இலக்கை நோக்கி விளையாடி வரும் இங்கிலாந்து சற்றுமுன் வரை 8 விக்கெட்டுக்களை இழந்து 194 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. 2 விக்கெட்டுக்கள் மட்டுமே கைவசம் இருக்கும் நிலையில் இங்கிலாந்து வெற்றி பெற இன்னும் 189 ரன்கள் எடுக்க வேண்டியிருப்பதால் இங்கிலாந்து தோல்வியின் விளிம்பில் இருப்பதாகவே கருதப்படுகிறது.

ஸ்கோர் விபரம்:

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்: 497/8 டிக்ளேர்

ஸ்மித்: 211
லாபுசாஞ்ச்: 67
பெய்னி: 58
ஸ்டார்க்: 54

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 301/10

பர்ன்ஸ்: 81
ரூட்: 71
பட்லர்: 41
ஸ்டோக்ஸ்: 26

ஆஸ்திரேலியா 2வது இன்னிங்ஸ்: 186/6 டிக்ளேர்

ஸ்மித்: 82
வாட்: 34
பெய்னே: 23
ஹெட்: 12

இங்கிலாந்து 2வது இன்னிங்ஸ்: 194/8

டென்லே: 53
பட்ல: 34
ராய்: 31
பெயர்ஸ்டோ: 25

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *