37 வயது ஹீரோவுக்கு 36 வயது நடிகை அம்மாவா?

தனுஷ் நடித்த ‘காதல் கொண்டேன்’ படத்திற்கு பின் விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை சோனியா அகர்வால் முக்கிய வேடத்தில் நடித்த ‘தனிமை’ திரைப்படம் கடந்த வாரம் வெளியானது

இந்த நிலையில் பெரும்பாலான இயக்குனர் தன்னை அம்மா வேடத்தில் நடிக்கவே அழைக்கின்றார்கள் என்றும், அதிலும் 37 வயது ஹீரோ ஒருவருக்கு அம்மாவாக நடிக்க அழைத்தார்கள் என்றும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

சோனியா அகர்வாலுக்கு தற்போது 36 வயது தான் ஆகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த 37 வயது ஹீரோ யார்? என்று தெரியுமா? விரைவில் அவருக்கு திருமணம் நடைபெறவுள்ளது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *