36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி: ஆஸ்திரேலியா போராடி தோல்வி

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஸ்கோர் விபரம்:

இந்தியா: 352/5 50 ஓவர்கள்

தவான்: 117
விராத் கோஹ்லி: 82
ரோஹித் சர்மா: 57
ஹர்திக் பாண்ட்யா: 48

ஆஸ்திரேலியா: 316/10 50 ஓவர்கள்

ஸ்மித்: 69
வார்னர்: 56
கார்ரே: 55
கவாஜா: 42
பின்ச்: 36

ஆட்டநாயகன்: தவான்

நாளைய போட்டி: தென்னாப்பிரிக்கா – மேற்கிந்திய தீவுகள்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *