3:30 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம்

இன்று காலை முதல் தமிழகம் முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று மதியம் 3.30 மணி நிலவரப்படி தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் பதிவான வாக்குச்சதவீதம் பின்வருமாறு:

  • திருப்பூர்-56.40%
  • கரூர்-58.18%
  • தஞ்சாவூர்-52.11%
  • கோவை-49.97%
  • புதுச்சேரி-59%
  • தருமபுரி-57.78%
  • தென்காசி-48.58%
  • திருவண்ணாமலை-52.76%
  • நெல்லை-48.25%
  • அரக்கோணம்-55.8%

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *