shadow

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 30,215 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 31,64,205 ஆக உயர்ந்துள்ளது

சென்னையில் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்கள் 6,296 பேர்கள்

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு பலியாகியவர்கள் 46 பேர்

தமிழகத்தில் இன்று 24,639 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,51,217 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.