உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியை தாண்டியது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,00,22,236 என்பதும், உலக நாடுகளில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 9,44,623 என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 2,17,76,101 ஆகும்.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,827,791 என்பதும் பலியானோர் எண்ணிக்கை 201,321 என்படும் குணமானோர் எண்ணிக்கை 4,108,179 என்பதும் குறிப்பிடத்தக்கது

பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,421,686 என்பதும் பலியானோர் எண்ணிக்கை 134,174 என்படும் குணமானோர் எண்ணிக்கை 3,720,312 என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply