shadow

3வது டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி! தொடரை வென்ற மே.இ.தீவுகள் அணி

இங்கிலாந்து மற்றும் மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கனவே இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வென்று மே.இ.தீவுகள் தொடரை வென்றுவிட்ட நிலையில் இன்று முடிவடைந்த 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 232 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஸ்கோர் விபரம்;

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 277/10 101.5 ஓவர்கள்

பட்லர்: 67 ரன்கள்
ஸ்டோக்ஸ்: 79 ரன்கள்

மே.இ.தீவுகள் முதல் இன்னிங்ஸ்: 154/10 47.2 ஓவர்கள்

கேம்ப்பெல்: 41 ரன்கள்
டெளரிச்: 38 ரன்கள்

இங்கிலாந்து 2வது இன்னிங்ஸ்: 361/5 டிக்ளேர் 105.2 ஓவர்கள்

ரூட்: 122 ரன்கள்
பட்லர்: 56 ரன்கள்
ஸ்டோக்ஸ்: 48 ரன்கள்

மே.இ.தீவுகள் 2வது இன்னிங்ஸ்: 252/10 69.5 ஓவர்கள்

சேஸ்: 102 ரன்கள்
ஜோசப்: 34 ரன்கள்

ஆட்டநாயகன்: மார்க் வுட்
தொடர் நாயகன்: கெமர் ரோச்

Leave a Reply