shadow

3வது டி-20 போட்டியில் இந்தியா அபார வெற்றி: தொடரை சமன் செய்தது

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இன்று 3வது டி-20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது

ஸ்கோர் விபரம்:

ஆஸ்திரேலியா: 164/6 20 ஓவர்கள்

ஷார்ட்: 33 ரன்கள்
பின்ச் 28 ரன்கள்

இந்தியா: 168/4

விராத் கோஹ்லி: 61 ரன்கள்
தவான்: 41 ரன்கள்

ஆட்டநாயகன்: க்ருணால் பாண்டியா

இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி டிசம்பர்ம் 6ஆம் சிட்னியில் தொடங்குகிறது

Leave a Reply