shadow

3வது ஒருநாள் போட்டி இந்தியா தோல்வி:

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்ற நிலையில் இன்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஸ்கோர் விபரம்:

மேற்கிந்திய தீவுகள் அணி: 283/9 50 ஓவர்க்ள்

ஹோப்: 95
நர்ஸ்: 40
ஹெட்மியர்: 37

இந்தியா: 240/9 47.4 ஓவர்கள்

விராதி கோஹ்லி: 107

இந்த போட்டியின் முடிவில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று சமநிலையில் உள்ளது. ஒரு போட்டி டையில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply