shadow

3வது அணியின் பிரதமர் வேட்பாளர் அகிலேஷ் யாதவ்?

பாஜக, காங்கிரஸ் இல்லாத 3வது அணி இன்னும் தொடங்கவே இல்லை, ஆனால் அதற்குள் அந்த அணியின் பிரதமர் வேட்பாளர் யார்? என்பது குறித்த சர்ச்சைகள் எழத்தொடங்கிவிட்டன

ஏற்கனவே 3வது அணியின் பிரதமர் வேட்பாளருக்கு மம்தா பானர்ஜி, மாயாவதி, சந்திரசேகரராவ் ஆகியோர் முயற்சித்து வரும் நிலையில் தற்போது இந்த போட்டியில் அகிலேஷ் யாதவ் இணைந்துள்ளார்.

ஆனால் இதுகுறித்து செய்தியாளர்களிடம் அகிலேஷ் கூறியபோது, ‘“நான் பிரதமர் ஆக விரும்பவில்லை. பிரதமரை உருவாக்கத்தான் விரும்புகிறேன்” எ என்றும், பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்தது அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கத்தான்” என்றும் குறிப்பிட்டார்.

Leave a Reply