2வது டெஸ்ட் போட்டி: தோல்வியின் விளிம்பில் இந்தியா!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டாவது கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது

சற்றுமுன் வரை உள்ள ஸ்கோர் விபரம்

இந்தியா முதல் இன்னிங்ஸ்: 242/10

நியூசிலாந்து முதல் இன்னிங்ஸ்: 235/10

இந்தியா 2வது இன்னிங்ஸ்: 124/10

நியூசிலாந்து: 69/0

நியூலாந்தின் அணியின் வெற்றிக்கு இன்னும் 63 ரன்களே தேவை என்பதும் கைவசம் பத்து விக்கெட்டுக்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply