shadow

திருச்சி வாலிபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு: அதிர்ச்சி தகவல்

சமீபத்தில் துபாயில் இருந்து திருச்சிக்கு வந்த வாலிபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவி இருப்பது உறுதி செய் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்

இதனை அடுத்து தமிழகத்தில் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது

இதுவரை திருச்சியில் யாரும் கொரோனா வைரஸால் பாதித்தவர்கள் இல்லை என்ற நிலையில் தற்போது திருச்சியும் கொரோனா வைரஸ் பட்டியலில் இணைந்துள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *