250 ரன்கள் முன்னிலையில் இங்கிலாந்து: இன்னிங்ஸ் தோல்வியா இந்தியாவுக்கு?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் தற்போது வரை 250 ரன்கள் பின் தங்கியிருப்பதால் இந்தியா இன்னிங்ஸ் தோல்வி அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஸ்கோர் விபரம்:

இந்தியா முதல் இன்னிங்ஸ்: 107/10 35.2 ஓவர்கள்

அஸ்வின்: 29 ரன்கள்
கோஹ்லி: 23 ரன்கள்

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 357/6 81 ஓவர்கள்

வோக்ஸ்: 120 ரன்கள் (அவுட் இல்லை)
பெயர்ஸ்டோ: 93 ரன்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *