shadow

நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள்: மாணவர்களுக்கு யுஜிசி எச்சரிக்கை

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அடுத்து எந்த கல்லூரியில் சேரலாம் என்ற எண்ணத்தில் இருக்கும் நிலையில் நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் இருப்பதாகவும், அவைகளை தேர்வு செய்ய வேண்டாம் என்றும் யூஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளது

அந்த 24 பல்கலைக்கழகங்களின் பட்டியல் இதோ:

1. கமர்ஷியல் யுனிவர்சிட்டி (டெல்லி)

2. ஏடிஆர்-சென்ட்ரிக் ஜூரிடிக்கல் யுனிவர்சிட்டி

3. யுனைடெட் நேஷன்ஸ் யுனிவர்சிட்டி

4. வொகேஷனல் யுனிவர்சிட்டி

5. ஏடிஆர் சென்ட்ரிக் ஜூரிடிக்கல் யுனிவர்சிட்டி

6. இந்தியன் இன்ஸ்டியூசன் ஆப் சயன்ஸ் அன்ட் என்ஜினியரிங்

7. விஸ்வகர்மா ஓபன் யூனிவர்சிட்டி ஃபார் செல்ப் எம்ப்ளாய்மெண்ட்

8. ஆதித்யாமிக் விஸ்வாவித்லாயா மற்றும் வாரனேசியா சான்ஸ்கிரிட் விஸ்வாவித்யாலயா

9. பதாகான்வி சர்க்கார் வோர்ல்ட் ஓபன் யுனிவர்சிட்டி எஜுகேசன் சொசைட்டி, பெல்காம்(கர்நாடகா)

10. செயின்ட் ஜான் யுனிவர்சிட்டி, கிஷாநட்டம் (கேரளா)

11. ராஜா அராபிக் யுனிவர்சிட்டி, நாக்பூர் (மஹாராஷ்டிரா)

12. இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் அல்டர்நேட்டிவ் மெடிசின் (கொல்கத்தா, மே.வங்கம்)

13. இன்ஸ்டியூட் ஆப் அல்டர்நேட்டிவ் மெடிசின் அன்ட் ரிசர்ச், தாக்கூர்புர்கூர், கொல்கத்தா (மே.வங்கம்)

14. வாரநாசியே சான்ஸ்கிரிட் வி்ஸ்வவித்யாலயா, வாரணாச (உ.பி.)

15. மகிளா கிராம் வித்யாபித்(மகளிர் பல்கலை)அலகாபாத் (உ.பி.)

16. காந்தி இந்தி வித்யாபித், அலஹாபாத் (உ.பி.)

17. நேஷனல் யுனிவர்சிட்டி ஆப் எலெக்ட்ரோ காம்ப்ளக்ஸ் ஹோமியோபதி, கான்பூர் (உ.பி.)

18. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் யுனிவர்சிட்டி, அலிகார்க் (உ.பி.)

19. உத்தரபிரதேசம் விஸ்வவித்யாலயா கோசி கலன், மதுரா ( உ.பி.)

20. மஹாராணா பிரதாப் சிஷ்கா விஷ்வாவித்யாலயா, பிரதாப்கார்க் (உ.பி.)

21. இந்திரபிரசத் சிக்சா பரிசத், நொய்டா (உ.பி.)

22. நவபாரத் சிக்சா பரிசத், ரூர்கேலா (ஒடிசா)

23. நார்த் ஒடிசா யுனிவர்சிட்டி ஆப் அக்ரிகல்சர் அன்ட் டெக்னாலஜ ி(ஒடிசா)

24. சிறீ போதி அகாடெமி ஆப் ஹையர் எஜுகேஷன், (புதுச்சேரி)

மாணவர்கள் மேற்கண்ட பல்கலையில் சேர்ந்து தங்கள் எதிர்காலத்தை வீணாக்க வேண்டாம் என யுஜிசி அறிவிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது

Leave a Reply