shadow

இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்கள்: மதுரை, திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, கடலூர், விழுப்புரம்

இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்கள்: கள்ளக்குறிச்சி, நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், கன்னியாகுமரி, நெல்லை தூத்துக்குடி தென்காசி விருதுநகர் தேனி திண்டுக்கல்,