2019 ஐபிஎல் போட்டிகளின் அட்டவணை வெளியீடு

2019ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டிகளின் முழு அட்டவணை சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 23 முதல் மே 5ஆம் தேதி வரை லீக் போட்டிகளும் அதன்பின்னர் அரையிறுதி, இறுதி போட்டிகளும் நடைபெறவுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதும் அணிகள் மற்றும் தேதிகளின் விபரங்கள்:

மார்ச் 23: சென்னை vs பெங்களூர் – சென்னை மைதானம்

மார்ச் 26: சென்னை vs டெல்லி டெல்லி மைதானம்

மார்ச் 31: சென்னை vs ராஜஸ்தான் சென்னை மைதானம்

ஏப்ரல் 3: சென்னை vs மும்பை மும்பை மைதானம்

ஏப்ரல் 6: சென்னை vs பஞ்சாப் பஞ்சாப் மைதானம்

ஏப்ரல் 9: சென்னை vs கொல்கொத்தா சென்னை மைதானம்

ஏப்ரல் 11: சென்னை vs ராஜஸ்தான் ராஜஸ்தான் மைதானம்

ஏப்ரல் 14: சென்னை vs கொல்கத்தா கொல்கத்தா மைதானம்

ஏப்ரல் 17: சென்னை vs ஐதராபாத் ஐதராபாத் மைதானம்

ஏப்ரல் 21: சென்னை vs பெங்களூர் பெங்களூர் மைதானம்

ஏப்ரல் 23: சென்னை vs ஐதராபாத் சென்னை மைதானம்

ஏப்ரல் 26: சென்னை vs மும்பை : சென்னை மைதானம்

மே 1: சென்னை vs டெல்லி சென்னை மைதானம்

மே 5: சென்னை vs பஞ்சாப் பஞ்சாப் மைதானம்

https://twitter.com/ChennaiIPL/status/1107958067113549824

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *