shadow

2019 ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விபரம்

2019-ம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கு தயாராகும் வகையில், 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் பல வீரர்களைத் தக்கவைத்து சில வீரர்களைக் கழற்றிவிட்டுள்ளது.

அணியின் விபரம் பின்வருமாறு: எம்.எஸ்.தோனி(கேப்டன்), ரவிந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னா, கேதார் ஜாதவ், டிவைன் பிராவோ, கரண் சர்மா, ஷேன் வாட்ஸன், ஷர்துல் தாக்கூர், அம்பதி ராயுடு, முரளி விஜய், ஹர்பஜன் சிங், டூப்பிளசிஸ், சாம் பில்லிங்ஸ், இம்ரான் தாஹிர், தீபக் சாஹர், லுங்கி இங்கிடி, ஆசிப், என் ஜெகதீசன், மோனு சிங், துருப் ஷோரே, சைதன்யா பிஷ்னோய், டேவிட் வில்லி.

Leave a Reply