2019ல் இந்தியர்கள் அதிகம் பயன்படுத்திய இணையதளங்கள்

2019ஆம் ஆண்டு இன்றுடன் விடைபெற்று 2020ஆம் ஆண்டு நாளை முதல் பிறக்கவுள்ள நிலையில் இந்த ஆண்டு இந்தியர்கள் அதிகம் பயன்படுத்திய இணையதளங்கள் குறித்து பார்ப்போம்

1. கூகுள் 2. யூடியூப் 3. கூகுள் இந்தியா 4. ஃபேஸ்புக் 5. அமேசான் 6. விக்கிபீடியா 7. யாஹூ 8. பிளிப்கார்ட் 9. எஸ்பிஐ 10. இந்தியாடைம்ஸ்

இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் அதிகம் பயன்படுத்திய இணையதளங்கள் குறித்து பார்ப்போம்

1. கூகுள் 2. யூடியூப் 3. டிமால் 4. ஃபேஸ்புக் 5. பைடு 6. கியூகியூ 7. சோஹூ 8.டோபோ 9.லாகின் டிமெயில் 10. யாஹூ

Leave a Reply