2017ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு
இதுவரை வேதியியல், மருத்துவம் ஆகிய துறைகளுக்கு நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரிசை பெற உலகின் பல விவிஐபிக்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில் இந்த பரிசு ஐகேன் என்ற அமைப்புக்கு வழங்கப்படுகிறது. அணு ஆயுதங்களுக்கு எதிரான நடவடிககிகளில் இந்த அமைப்பு ஈடுபட்டு வந்ததை அடுத்து இந்த ஆண்டிற்கான நோபல் பரிசை இந்த அமைப்பு தட்டி செல்கிறது