2010ல் அமித்ஷா, 2019ல் ப.சிதம்பரம்? திரும்பிய அதிகாரம்

கடந்த 2010ஆம் ஆண்டில் ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது, அமித்ஷா கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அதே சூழல் தலைகீழாக மாறி அமித்ஷா உள்துறை அமைச்சராகவும், ப.சிதம்பரம் கைது செய்யப்படும் நிலையிலும் உள்ளது

கடந்த 2005ஆம் ஆண்டு போலி என்கவுண்டர் வழக்கில் குற்றஞ்ச்சாட்டப்பட்ட அப்போதைய குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷா கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். அவர் கைதாவதற்கு அப்போதைய மத்திய உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் காரணம் என கூறப்பட்டது

இந்த நிலையில் தற்போது அமித்ஷா மத்திய உள்துறை அமைச்சராக உள்ள நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கைதாகும் சூழல் ஏற்பட்டுள்ளது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *