20 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி! இங்கிலாந்து போராடி தோல்வி

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய 27வது லீக் போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய நிலையில் இந்த போட்டியில் இலங்கை அணி 20 ரன்கல் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

ஸ்கோர் விபரம்:

இலங்கை அணி: 232/9  50 ஓவர்கள்

மாத்யூஸ்: 85

பெர்னாண்டோ: 49

மெண்டிஸ்: 46

டிசில்வா: 29

இங்கிலாந்து: 212/10  47 ஓவர்கள்

பென் ஸ்டோக்ஸ்: 82

ரூட்: 57

மோர்கன்: 21

எம்.எம்.அலி: 16

ஆட்டநாயகன்: மலிங்கா

நாளைய ஆட்டம்: இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *