2021ம் ஆண்டு, மார்ச் மாதம் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகள் ஏலம் விட முடிவு. இதற்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் கொடுத்துள்ளது

4 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளை 20 ஆண்டுகளுக்கு ஏலம் விட ஒப்புதல் கொடுத்துள்ளது

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளின் மொத்த மதிப்பு ரூ.3,92,332.70 கோடி என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply