2வது ஒருநாள் போட்டி: இலங்கையை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா
இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளுக்கு இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஏற்கனவே தென்னாபிரிக்கா அபார வெற்றி பெற்ற நிலையில் தற்போது 2வது ஒருநாள் போட்டியிலும் இலங்கையை வென்று 2-0 என்று முன்னிலை வகித்து வருகிறது.
ஸ்கோர் விபரம்:
தென்னாப்பிரிக்கா: 251/10  45.1 ஓவர்கள்
டீகாக்: 94 ரன்கள்
டீபிளஸ்சிஸ்: 57 ரன்கள்
இலங்கை: 138/10  32.2 ஓவர்கள்
ஃபெர்னாண்டோ: 31 ரன்கள்
பெராரே: 23 ரன்கள்
ஆட்டநாயகன்: டீகாக்
இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி வரும் 10ஆம் தேதி டர்பனில் நடைபெறும். 

Leave a Reply