shadow

2வது இடத்திற்கு முன்னேறிய இந்திய வீராங்கனை பி.வி.சிந்து

டென்னிஸ் விளையாட்டின் இந்தியாவின் நம்பிக்கைக்குரிய வீராங்கனையும் ஒலிம்பிக் பதக்கம் பெற்றவருமான பி.வி.சிந்து மகளிருக்கான பேட்மிண்டன் தரவரிசையில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இதுவரை மூன்றாவது இடத்தில் இருந்த சிந்து, தற்போது ஒரு இடம் முன்னேறியுள்ளார். இதே போன்று மற்றொரு இந்திய வீராங்கனையான சாய்னா நேவால் 10வது இடத்திலிருந்து 9வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் முதலிடத்தில் சீனாவின் தாய் டிசூ யிங் என்பவர் தொடர்ந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply