175 அடி அளவில் பிரமாண்டமான கட் அவுட்: அசத்திய விஜய் ரசிகர்கள்

நடிகர் விஜய்க்கு இந்திய சினிமாஅ சரித்திரத்திலே இல்லாத வகையில் மிக பிரமாண்டமாக, 175 அடி அளவில் கேரளாவின் கொல்லம் பகுதியில் உள்ள ரசிகர்கள் கட் அவுட் வைத்துள்ளனர்.

விஜய், கீர்த்திசுரேஷ் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘சர்கார் படம் வெளிவருவதற்கு, இன்னும் மூன்று நாட்களே உள்ளது. இந்த நிலையில் சர்கார் படம் வெளியாகும் திரையரங்குகளில் விஜய் ரசிகர்கள் இப்போதே கட் அவுட், பேனர்கள் வைத்து வருகின்றனர்.

அந்த வகையில் கொல்லம் பகுதியில் பிரமாண்டமாக 175 அடியில் விஜய்யின் கட் அவுட் நேற்று மாலை 6.30 மணிக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த கட் அவுட்டை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் அந்த பகுதியே பெரும் பரபரப்பில் இருந்தது

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *