163 ரன்கள் ஐதராபாத்துக்கு இலக்கு கொடுத்த மும்பை

மும்பையில் இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 51வது ஆட்டத்தில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுக்களை 162 ரன்கள் எடுத்துள்ளது.

டீகாக்: 69 ரன்கள்
ரோஹித் சர்மா: 24 ரன்கள்
சூர்யபிரகாஷ் யாதவ்: 23 ரன்கள்
ஹர்திக் பாண்ட்யா: 18 ரன்கள்
பொல்லார்ட்: 10 ரன்கள்

கே.கே.அஹ்மது 3 விக்கெட்டுக்கள்
புவனேஷ்குமார்: 1 விக்கெட்
முகமது நபி: 1 விக்கெட்

ஐதராபாத் அணிக்கு 163 இலக்கு

Leave a Reply