ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தேர்தலை சந்திக்க அதிமுக திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன

இந்த நிலையில் கூட்டணி தொகுதி பங்கீடு பணிகளை கிட்டத்தட்ட முடிந்துவிட்ட அதிமுக திமுக கட்சிகள் விரைவில் வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளன

இந்த நிலையில் அதிமுக வேட்பாளர் பட்டியலை தயாரிக்க நேற்று இரவு முழுவதும் விடிய விடிய ஓபிஎஸ் மற்றும் ஜிபிஎஸ் ஆலோசனை செய்ததாகவும் இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளும் கலந்து கொண்டதாகவும் தெரிகிறது

இந்த நிலையில் இன்று அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

Leave a Reply