கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு லட்சக்கணக்கில் நோயாளிகளிடம் இருந்து பணத்தை பிடுங்கும் தனியார் மருத்துவமனைகள் இருக்கும் நிலையில் ரஜினி ரசிகர் ஒருவர் 10 ரூபாய் மட்டுமே கட்டணம் பெற்று கொரோனா பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கிறார் இது குறித்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ரஜினியின் ரசிகரும் பிரபல சித்த மருத்துவருமான வீரபாகு என்பவர் நாளை முதல் ஒரு மருத்துவமனையை சாலிகிராமம் பகுதியில் ஆரம்பிக்க உள்ளார்

இந்த மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் வாங்கும் கட்டணம் வெறும் 10 ரூபாய் மட்டுமே

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர் சித்த மருத்துவர் வீரபாபு பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்னை சாலிகிராமத்தில் பத்து ரூபாய் விலையில் தினந்தோறும் சிகிச்சை அளித்து வருகிறார் என்பதும் இவரது இவரிடம் சிகிச்சை பெற்றவர்கள் இன்னும் ஒருவர் கூட உயிர் இறக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply