பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு செப். 22ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் – மே மாதம் இறுதி செமஸ்டர் தேர்வு எழுத வேண்டிய மாணவர்களுக்கு செப் 22 தேர்வு நடத்தப்படுகிறது.

இறுதி செமஸ்டர் தேர்வுகளில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கும் செப் 22 தேர்வு நடைபெறும் என அறிவிப்பு

ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என அண்ணா பல்கலை அறிவிப்பு

Leave a Reply