எல்லோரும் எம்ஜிஆர் ஜெயலலிதா போல் மாறி விட முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நடிகர் விஜய் போஸ்டர் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ‘நடிகர் விஜய்யால் எம்ஜிஆரின் இடத்தை நிரப்ப முடியாது. எல்லோரும் எம்ஜிஆர், ஜெயலலிதா போல் மாறிவிட முடியாது என்று கூறினார்.

மேலும் கூட்டணி பற்றி அமைச்சர்கள் பேசக்கூடாது என்று எல். முருகன் கட்டளையிட முடியாது என்றும் மற்றோரு கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.

Leave a Reply