shadow

15 வயது சிறுவனின் பாலுணர்வை தூண்டிய டியூஷன் டீச்சர்: அதிர்ச்சி தகவல்

ஒரிசா மாநிலத்தில் 15 வயது சிறுவனின் பாலியல் உணர்வை தூண்டிய டியூஷன் டீச்சர் ஒருவரால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது ஒரிசா மாநிலத்தில் 32 வயது டியூசன் டீச்சர் ஒருவர் 15 வயது சிறுவனுக்கு வீட்டிற்கு சென்று டியூஷன் நடத்திக் கொண்டிருந்தார்

அப்போது அவர் ஒருநாள் சிறுவனின் பாலுணர்வைத் தூண்டும் வகையில் ஆபாசமான செயல்களில் ஈடுபட்டதாகவும் இதனை தற்செயலாகப் பார்த்த சிறுவனின் தாயார் அதிர்ச்சி அடைந்து டியூஷன் டீச்சரை அடித்து விரட்டி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவலை அந்ஹ தாயார் டியூசன் டீச்சரின் புகைப்படத்துடன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இதுபோன்ற டியூஷன் டீச்சர்களிடம் பெற்றோர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் சிறுவர்களின் பாலுணர்வை தூண்டி தவறான பாதைக்கு அவர்களை இழுத்துச் செல்வதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த தாயாரின் சமூக வலைதள பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *