shadow

ஒரேநாளில் 145 பேருக்கு கொரோனா: தமிழகத்தை மிஞ்சிய மாநிலம்

தமிழகத்தில் இன்று ஒரு நேற்று ஒரே நாளில் 74 பேர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக வெளிவந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தமிழகத்தை விட இரு மடங்கு ஒரே நாளில் மகாராஷ்டிராவில் கொரோனா புதியதாக பரவியுள்ளது\

மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 145 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதனை அடுத்து அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையை 635 ஆக அதிகரித்துள்ளது எனவே மகாராஷ்டிர மாநிலம் கொரோனா பாதித்த மாநிலங்களில் முதலிடத்தில் மீண்டும் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *