shadow

கொரோனாவின் காரணமாக பல மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் இருந்தது.

எனவே பாடங்கள் அனைத்தும் இணையதள வகுப்பின் வழியாக நடந்து வந்தது.

இதனையடுத்து 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியாக போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.