11,12ஆம் வகுப்புகளுக்கு சிறப்பு துணை தேர்வுகள் குறித்த அறிவிப்பு

11,12-ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வுகள் தேதியை தற்போது தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதன்படி 11,12-ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வுகள் எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என அரசுத்தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது

பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் இந்த சிறப்பு துணைத்தேர்வை பயன்படுத்தி கொள்ளுமாறும் இதற்கான விண்ணப்பத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *