shadow

exam10 வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான துணைத்தேர்வு நடைபெறும் தேதிகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

10ஆம் வகுப்புக்கான துணைத் தேர்வு வரும் செப்டம்பர் 25ஆம் தேதி முதல் அக்டோபர் 4ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக தமிழ்நாடு அரசின் தேர்வுத்துறை நேற்று அறிவித்துள்ளது.

பாடவாரியாக தேர்வு நடைபெறும் நாட்கள்
10ஆம் வகுப்பு:

செப்டம்பர் 25 –    முதல் தாள்
செப்டம்பர் 26 –  தமிழ் இரண்டாம் தாள்
செப்டம்பர் 27 –    ஆங்கிலம் முதல் தாள்
செப்டம்பர் 29 –    ஆங்கிலம் இரண்டாம் தாள்
செப்டம்பர் 30 –    கணிதம்
அக்டோபர் 1-    அறிவியல்
அக்டோபர் 4 –    சமூக அறிவியல்

12ம் வகுப்பு
செப்டம்பர் 25    தமிழ் முதல் தாள்
செப்டம்பர் 26    தமிழ் இரண்டாம் தாள்
செப்டம்பர் 27    ஆங்கிலம் முதல் தாள்
செப்டம்பர் 29    ஆங்கிலம் இரண்டாம் தாள்
செப்டம்பர் 30    இயற்பியல், பொருளாதாரம்
அக்டோபர் 1    கணிதம்,விலங்கியல், நுண்ணுயிரியல், உணவூட்டல், உணவுக்கட்டுப்பாடு இயல்

Leave a Reply