106 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி! பரிதாபத்தில் வங்கதேசம்

நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 386 ரன்கள் குவித்து, 106 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை தோற்கடித்தது

ஸ்கோர் விபரம்:

இங்கிலாந்து: 386/6 50 ஓவர்கள்

ஜே ஜே ராய்: 153
பட்லர்: 64
பெயர்ஸ்டோ: 51

வங்கதேசம்: 280/10 48.5 ஓவர்கள்

ஷாகிப் அல் ஹசன்: 121
ரஹிம்: 44
மஹ்முதுல்லா: 28

ஆட்டநாயகன்: ஜே ஜே ராய்

இன்றைய போட்டி: இந்தியா-ஆஸ்திரேலியா

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *