shadow

10,11,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை

இந்த கல்வியாண்டு முதல் 10, 11, மற்றும் 12ஆகிய மூன்று வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடைமுறைக்கு வரவுள்ள நிலையில் சற்றுமுன்னர் இந்த தேர்வுகளுக்கான அட்டவணை வெளிவந்துள்ளது. இதன்படி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் ஏப்ரல் 6 வரையும், 11வது வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 7 முதல் ஏப்ரல் 16 வரையும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 16 முதல் ஏப்ரல் 20 வரை நடைபெறும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

10ஆம் வகுப்பு அட்டவணை:

 

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

 

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:

Leave a Reply