10 வகுப்பு தகுதிக்கு ஆந்திரா வங்கியில் வேலை

சென்னையில் செயல்பட்டு வரும் ஆந்திரா வங்கியில் நிரப்பப்பட உள்ள Sub Staff பணியிடங்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுத, படிக்க தெரிந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Sub Staff

காலியிடங்கள்: 10

சம்பளம்: மாதம் ரூ.9,560 – 18,545

வயதுவரம்பு: 18 – 25க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.andhrabank.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 18.04.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.andhrabank.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *