shadow

ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ‘ஐ’ திரைப்படத்தை அடுத்து விக்ரம் நடித்து வரும் திரைப்படம் ’10 எண்றதுக்குள்ள்’ இந்த படத்தை கோலி சோடா படத்தை இயக்கிய விஜய்மில்டன் இயக்கி வருகிறார். விக்ரம், சமந்தா, பசுபதி, சார்மி மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு வட இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய இடங்களில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் ஜூன் அல்லது ஜூலையில் ரிலீஸ் ஆகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *