மக்கள் நம்பிக்கை

உலக அளவில் 1.82 கோடி பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்னர். உலக அளவில் கொரோனாவில் இருந்து 1.14 கோடி பேர் குணமடைந்துள்ளனர்

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகையை கொரோனாவால் குணமானோர் எண்ணிக்கை நெருங்குவதால் கொரோனாவுக்கு முடிவு நெருங்கிவிட்டதாக மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். உலகம் முழுவதும் 6.92 லட்சம் பேர் கொரோனா தாக்கி மரணமடைந்துள்ளனர்

அமெரிக்காவில் 24 மணிநேரத்தில் 49,032 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் கொரோனாவிற்கு 48 லட்சம் பேர் பாதிப்பு

அமெரிக்காவில் 1.58,369 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply