வட இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஹோலி பண்டிகை வெகு சிறப்பாக பொதுமக்களால் கொண்டாடப்படுவது வழக்கம்

அந்த வகையில் இந்த ஆண்டு மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் ஹோலி பண்டிகையை கொண்டாட உள்ளது

இந்த நிலையில் ஹோலி பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் தயாராகி வரும் நிலையில் ஹோலி பண்டிகைக்கான கலர் பொடிகளை தயாரிக்கும் பணியில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பல்ராம்பூர் என்ற மாவட்டத்தில் தான் அதிகமாக ஹோலி பண்டிகைக்கான வண்ண வண்ணப் பொடிகள் தயாராகி வருகின்றன

இந்த பகுதியில் தயாராகும் வண்ணப் பொடிகள் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக வண்ணப் பொடிகள் விற்பனையாகும் என்று அந்த பகுதி மக்கள் கருத்து கூறியுள்ளனர்

Leave a Reply