ஹெலிகாப்டரில் சிக்கி சின்னாபின்னமான வேன்: வைரலாகும் வீடியோ!

ஊருக்கு நடுவே நிறுத்தப்பட்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்றில் வேன் சிக்கியதால் அந்த வேனும் ஹெலிகாப்டரும் சின்னாபின்னமான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

சமூக வலைதளம் ஒன்றில் தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள வீடியோ ஒன்றில் ஊருக்குள் சாலையின் நடுவே ஒரு ஹெலிகாப்டர் தனது இறக்கையை சுழற்றியபடி நின்றுகொண்டிருக்கிறது

அப்போது அந்த வழியாக வந்த வேன் ஒன்று ஹெலிகாப்டரின் இறக்கையில் சிக்கியதால் வேனும், ஹெலிகாப்டரும் சின்னாபின்னமானது. இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பலர் தங்களது அதிர்ச்சியை தெரிவித்துள்ளனர் ஊருக்குள் சாலையில் வாகனங்கள் செல்லும் பாதைகள் ஹெலிகாப்டரை நிறுத்தி வைத்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது

Leave a Reply