shadow

ஸ்பைடர்மேன் போல் 46 மாடி கட்டிடத்தில் கிடுகிடுவென ஏறிய 56 வயது நபர்

spiderman1 லண்டனில் உள்ள ஒரு 46 மாடி கட்டிடத்தில் எந்தவித பாதுகாப்பு முறையையும் கையாளாமல் ஒரு 56 வயது நபர் கிடுகிடுவென ஸ்பைடர்மேன் போல் ஏறிய காட்சியின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிரெஞ்ச் நாட்டை சேர்த அலெய்ன் ராபர்ட் என்ற நேற்று லண்டனில் உள்ள ஹெரான் டவர் என்ற 46 மாடி கட்டிடத்தின் சுவரை பிடித்து ஸ்பைடர்மேன் போல் ஏறினார். தனக்கு ஏற்கனவே மலையேறும் பயிற்சி இருப்பதாகவும், அதனால் எத்தனை உயர கட்டிடமாக இருந்தாலும் அதில் தன்னால் ஏற முடியும் என்றும் ராபர்ட் தெரிவித்தார்.

spiderman1ராபர்ட் திடீரென கட்டிடத்தில் ஏறியதால் அவரை பார்க்க அந்த பகுதியில் கூட்டம் குவிந்தது. இதனையடுத்து காவல்துறையினர் விரைந்து வந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்

Leave a Reply